Header Ads

ad

கவர்ச்சி காட்டியும் கண்டு கொள்ளாத மாடலை உயர்த்திவிட்ட ஐபிஎல்! (படங்கள் இணைப்பு)

இந்தியாவில் மாலதி என்ற மாடல் ஐபிஎல் போட்டிகளின் மூலம் பிரபலமானவர்.

 ஐபிஎல் போட்டிக்கள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆனால், போட்டிகளை தாண்டி ஆட்டத்தை பார்க்கவரும் ஒரு சிலர் தான் வெகுவாக அனைவரையும் கவர்கின்றனர்.

அந்த வகையில் மாலதி முக்கியமானவர். இவர் சில மாதங்களுக்கு முன் பிகினி உடையில் போஸ் கொடுத்து ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார்.


Photo Source : trendssea.com
அப்போது யாரும் அதை கண்டுக்கொள்ளவில்லை, ஆனால், தற்போது இவர் பிரபலமானதும், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் உலா வர, ரசிகர்களுக்கு செம்ம ஷாக் ஆகியுள்ளது. இதோ…


Photo Source : trendssea.com