Header Ads

ad

வெள்ளை உடையில் தேவதையாக வலம் வந்த புதுமணப்பெண்! கேன்ஸில் கொண்டாட்டம்.


சமீபத்தில் மும்பையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்த சோனம் ஆனந்த் திருமனக் களை எனும் குறையாத நிலையில் புதுமணப்பெண் கேன்ஸில் உலாவந்து கொண்டிருக்கிறார்.
வருடாவருடம் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழா இந்த வருடமும் கோலாகலமாக ஆரம்பித்து தற்போது நடைபெற்று வருகிறது. கேன்ஸ் சிவப்புக் கம்பளத்தில் வலம்வந்த இந்திய மங்கைகள் வரிசையில் சோனம் கபூரும் உள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற கேன்ஸ் சிவப்புக் கம்பள வரவேற்பில் வெள்ளை ஆடையில், வெட்கம் ததும்ப புதுமணப்பெண் பார்ப்போரே வியக்கும் அளவு பவனி வந்தார்.